மேலும் செய்திகள்
இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,கள் இடமாற்றம்
21-Feb-2026
புதுச்சேரி: புதுச்சேரியில் 3 இன்ஸ்பெக்டர்களுக்கு எஸ்.பி.,யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்ஸ்பெக்டர்கள் மர்த்தினி ஊர்காவல் படை எஸ்.பி.,யாகவும், கே. தனசேகரன் சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி.,யாகவும், பி.தனசேகரன் பி.சிஆர்., செல் எஸ்.பி.,யாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கவர்னர் அறிவுறுத்தலின் பேரில், தலைமை செயலர் சரத் சவுகான் பிறப்பித்துள்ளார்.
21-Feb-2026