உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரகளை செய்த 4 பேர் கைது

ரகளை செய்த 4 பேர் கைது

பாகூர்: பாகூர் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். சோரியாங்குப்பம் வி.ஐ.பி., நகர் பகுதியில், ஆபாசமாக பேசி, ரகளையில் ஈடுபட்ட பண்ருட்டி வீரப்பபெருமாநல்லுாரை சேர்ந்த வெங்கடேசன், 28; மணமேடு, பெட்ரோல் பங்க் அருகே ரகளையில் ஈடுபட்ட சிறுதொண்டமாதேவி மேகநாதன், 37, என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல், கிருமாம்பாக்கம் போலீசார் ரோந்து சென்போது, முள்ளோடையில் ரகளையில் ஈடுபட்ட மஞ்சக்குப்பம் சரத்குமார், 33; புதுப்பாளையம் வினோத்குமார், 40; ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !