மேலும் செய்திகள்
இடத்தில் ரகளை: 18 பேர் கைது
15-Nov-2026
ரகளையில் ஈடுபட்ட 3 பேர் மீது வழக்கு
20-Nov-2026
பாகூர்: கரையாம்புத்துார் போலீ சார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். மணமேடு மேம்பாலம் அருகே ரகளையில் ஈடுபட்ட பல்லவராயன்நத்தம் அன்பழகன் 45; நெல்லிக்குப்பம் பாரதிதாசன் 38; மணிகண்டன் 34; ஆகியோரை கைது செய்தனர். கொம்மந்தான்மேட்டில் ரகளையில் ஈடுபட்ட வண்டிபாளையம் கோகுல்நாத், 29; குட்டியாங்குப்பத்தை சேர்ந்த பாபு 39; புதுச்சேரி ராஜா ரவி வர்மன் 21; ஆகியோரை அந்தந்த போலீசார் கைது செய்தனர்.
15-Nov-2026
20-Nov-2026