மேலும் செய்திகள்
இடத்தில் ரகளை 5 பேர் மீது வழக்கு
11-Nov-2026
பொது இடத்தில் ரகளை 3 பேர் மீது வழக்கு டி நகர் போலீசார் நேற்று (நவ.,18) கோரிமேடு டிரெக் டெர்மினல் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு ரகளையில் ஈடுபட்ட கருவடிக்குப்பம் சந்தானம் மகன் திருமலை,23; லாஸ்பேட்டை நெருப்புக்குழி ராஜா மகன் சஞ்சீவி,24; ஆகியோர் மீது வழக்குப் பதிந்தனர். சேதராப்பட்டு போலீசார் நேற்று பிப்டிக் தொழிற்பேட்டை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தனியார் சோப்பு கம்பெனி பின்புறம் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட சேதராப்பட்டு பார்த்தசாரதி என்பவர் மீது வழக்குப் பதிந்தனர்.
11-Nov-2026