உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சத்பவனா உறுதிமொழி ஏற்பு

சத்பவனா உறுதிமொழி ஏற்பு

புதுச்சேரி : புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவ் பிறந்த நாளை முன்னிட்டு, சத்பவனாஉறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, தலைமைத் தேர்தல் அதிகாரி ஜவஹர் தலைமை தாங்கி, சத்பவனா உறுதிமொழியை வாசிக்கதலைமைச் செயலக ஊழியர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை