குறைதீர்வு முகாம்
அதேபோல்: வில்லியனுார் ரோடு மல்லிகா திருமண மண்டபத்தில் நாளை (14ம் தேதி) காலை 10:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை குறைதீர்வு முகாம் நடக்கிறது. அதே போல, மரப்பாலம் துணை மின் நிலைய வளாகத்தில் வரும் 21ம் தேதி காலை 10:30 மணி முதல் 12:30 மணி வரை முகாம் நடக்கிறது. மின் நுகர்வோர்கள் மின்துறை சம்மந்தமான குறைகளை முகாமில் பங்கேற்று தெரிவிக்கலாம் என புதுச்சேரி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.