உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / எஸ்.பி., மாறனுக்கு கூடுதல் பொறுப்பு

எஸ்.பி., மாறனுக்கு கூடுதல் பொறுப்பு

புதுச்சேரி : எஸ்.பி., மாறனுக்கு கவர்னர் மாளிகை மக்கள் குறைதீர்ப்புஅதிகாரி பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.புதுச்சேரி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி., மாறன். இவருக்கு, கவர்னர் மாளிகை மக்கள் குறை தீர்ப்புஅதிகாரி பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஆணையை போலீஸ் தலைமையக எஸ்.பி., சுபம்கோஷ் வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை