உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  போலீஸ் அதிகாரிக்கு கூடுதல் பொறுப்பு

 போலீஸ் அதிகாரிக்கு கூடுதல் பொறுப்பு

புதுச்சேரி: ஆயுதப்படை போலீஸ் கமாண்டன்ட்ஜிந்தா கோதண்டராமுக்கு,தெற்கு பகுதி எஸ்.பி.,யாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி ஆயுதப்படை கமாண்டன்ட்ஜிந்தா கோதண்ட ராமுக்கு, தெற்கு பகுதி காவல் எஸ்.பி.,யாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை போலீஸ் தலைமையகம் எஸ்.பி., மோகன்குமார் பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ