மேலும் செய்திகள்
கடற்கரை சாலையில் 'ஹேப்பி ஸ்ட்ரீட்'
14-Oct-2024
புதுச்சேரி, : புதுச்சேரி கடற்கரை காந்தி திடலில் பிரெஞ்சு துாதரகம், பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் மற்றும் அலையான்ஸ் பிரான்சிஸ் சார்பில், பிரெஞ்சு கலைஞர்களின் ரோசியோ வான்வழி (அந்தரத்தில்) சாகச நடன நிகழ்ச்சி நேற்று நடந்தது.அதாவது 6 மீட்டர் உயரமுள்ள கம்பிகளின் மேல் நின்றபடி கலைஞர்கள் இசைக்கு தகுந்தாற்போலவும், காற்று வீசும் திசைக்குகேற்பவும் அந்தரத்தில் ஊஞ்சல் ஆடினர். இந்த சாகச நடன நிகழ்ச்சியை கடற்கரைக்கு வந்திருந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டுகளித்தனர்.
14-Oct-2024