உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கோவில் திருப்பணிக்கு அ.தி.மு.க., நிதி உதவி  

கோவில் திருப்பணிக்கு அ.தி.மு.க., நிதி உதவி  

புதுச்சேரி: அரியாங்குப்பம் தொகுதி யில் உள்ள 3 கோவில் கும்பாபிேஷக திருப்பணிக்காக அ.தி.மு.க., மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன் நிதியுதவி வழங்கினார்.அரியாங்குப்பம் தொகுதி முருங்கப்பாக்கம் முத்து மாரியம்மன், காக்காயந்தோப்பு முத்து மாரியம்மன், அரியாங்குப்பம் செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் ஆகிய கோவில்களில் கும்பாபி ேஷக திருப்பணிக்காக மொத்தம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் நிதியை அ.தி.மு.க., மாநில பொறியாளர் ரவி பாண்டுரங்கன் கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினார்.இதில், தொகுதி செயலா ளர் ராஜா, அவைத் தலைவர் ராஜேந்திரன், ஜெ., பேரவை மாநில இணை செயலாளர் ஜீவா, தொகுதி துணை செயலாளர் சிவக்குமார், வார்டு செயலாளர்கள் ஜெயக்குமார், அப்பு பாலாஜி உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை