உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி அமைச்சருக்கு அண்ணாமலை வாழ்த்து 

புதுச்சேரி அமைச்சருக்கு அண்ணாமலை வாழ்த்து 

புதுச்சேரி:பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினராக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் நமச்சிவாயத்திற்கு, தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலை சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். புதுச்சேரி மாநில அமைச்சர் நமச்சிவாயம், தமிழக முன்னாள் பா.ஜ., தலைவர் அண்ணாமலையை சென்னையில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். தொடர்ந்து, சமீபத்தில் பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினராக பொறுப்பேற்ற அமைச்சர் நமச்சிவாயத்திற்கு, அண்ணாமலை சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை