உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அன்சாரி துரைசாமி பிறந்தநாள் விழா 

அன்சாரி துரைசாமி பிறந்தநாள் விழா 

புதுச்சேரி : புதுச்சேரி அரசு சார்பில், தியாகி அன்சாரி துரைசாமி பிறந்த நாள் விழா நேற்று நடந்தது.இதையொட்டி, மகாத்மா காந்தி வீதி- சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை சந்திப்பில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், பல்வேறு அமைப்பினர் அவரது சிலைக்கு மாலை அணவித்து மரியாதை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி