உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அப்போலோ புரோட்டான் டாக்டர் நாளை புதுச்சேரி வருகை

அப்போலோ புரோட்டான் டாக்டர் நாளை புதுச்சேரி வருகை

புதுச்சேரி: சென்னை அப்போலோ புரோட்டான் சிறுநீரக புற்று நோயியல் சிறப்பு மருத்துவர் நாளை (27ம் தேதி) புதுச்சேரியில் மருத்துவ ஆலோசனைவழங்குகிறார்.புதுச்சேரியில் அப்போலோ புரோட்டான் தகவல் மையம், ராஜிவ்காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனை எதிரில் உள்ள அண்ணா நகர், 14வது குறுக்கு தெரு, எண் 22ல் இயங்கி வருகிறது. இம்மையத்தில் அப்போலோ புரோட்டான், சிறுநீரக புற்றுநோயியல் சிறப்பு மருத்துவர், யோகேஷ்வரன், நாளை (27ம் தேதி) காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.முகாமில் திடீர் உடல் எடை குறைவு, பசியிண்மை, சிறுநீரில் ரத்தம், புரோஸ்டேட் பிரச்னை, அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் கழிப்பதில் சிரமம், சிறுநீர் கசிவு, முதுகு வலி, உடல் சோர்வு, கால் வலி, அல்சர், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.முன்பதிவிற்கு, 9943099523, 7200034137 என்ற மொபைல் எண்களில் தொடர்புகொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை