உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / எம்.டி.எஸ்., படிப்பிற்கு விண்ணப்பம் வரவேற்பு

எம்.டி.எஸ்., படிப்பிற்கு விண்ணப்பம் வரவேற்பு

புதுச்சேரி: பல் மருத்துவம் முதுகலை (எம்.டி.எஸ்.,) படிப்பிற்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இதுகுறித்து சென்டாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பல் மருத்துவம் முதுகலை (எம்.டி.எஸ்.,) படிப்பில் சேர இந்தாண்டு நடைபெற்ற எம்.டி.எஸ்., நீட் தேர்வில் தகுதி பெற்றவர்களிடம் இருந்து அரசு, அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் என்.ஆர்.ஐ., இடங்களுக்கு நேற்று 3ம் தேதி முதல் வரும் 6ம் தேதிக்குள் ஆன் லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.மேலும் விபரங்களுக்கு www.centacpuducherry.inஎன்ற இணையதள முகவரியை பார்க்கவும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி