உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  நிர்வாகிகள் நியமனம்

 நிர்வாகிகள் நியமனம்

புதுச்சேரி: புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஆதி திராவிடர் நல அணிக்கு நிர்வாகிகளை அதன், தலைவர் ராமதாஸ் நியமனம் செய்துள்ளார். அதன்படி, ஆதி திராவிடர் நல அணி தலைவராக முருகையன், துணைத் தலைவர்களாக முத்துகிருஷ்ணன், இளங்கோ, செயலாளராக ரஞ்சித்குமார், பொருளாளர் சேகர், இணை செயலாளர்கள் முனிசாமி, கலியமூர்த்தி, துணை செயலாளர்கள் வடிவேலு, பாரதி (எ) அக்கமட்டான், உதவி செயலாளர்களாக ராஜிபு, வெங்கடேசன் ஆகியோரை நியமனம் செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ