உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பணி நிறைவு பாராட்டு

பணி நிறைவு பாராட்டு

புதுச்சேரி : புதுச்சேரி அரசு ஆதித்திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் செயல்படும் மாணவர் விடுதியில் கடந்த 33 ஆண்டுகளாக சமையல் கலைஞராக பணிபுரிந்த ராமமூர்த்திக்கு பணிநிறைவு பாராட்டு விழா நடந்தது. காலாப்பட்டு ஆதித்திராவிடர் நல மாணவர் விடுதியில் நடந்த நிகழ்ச் சிக்கு, ஆதித்திராவிட நலத் துறை இயக்குனர் இளங்கோவன் தலைமை தாங்கி, பணி நிறைவு பெற்ற ராமமூர்த்தியின் பணிகளை பாராட்டி பேசினார். நிகழ்ச்சியில், ஆதித்திராவிடர் நலத்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், விடுதி காப்பாளர்கள் ராஜா, முன்னாள் காப்பாளர்கள் ராஜேஷ் கண்ணா, விநாயகமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை