மேலும் செய்திகள்
ரகளை செய்த வாலிபர் கைது
13-Sep-2024
பொதுமக்களுக்கு இடையூறு: 2 பேர் கைது
02-Sep-2024
திருக்கனுார் : திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். மண்ணாடிப்பட்டு ஏரிக்கரை சாலை அருகே குடிபோதையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய திருக்கனுார் தமீம், 24; என்பவரை போலீசார் கைது செய்தனர்.
13-Sep-2024
02-Sep-2024