உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பைரவர் கோவிலில் அஷ்டமி பூஜை

பைரவர் கோவிலில் அஷ்டமி பூஜை

அரியாங்குப்பம்: சொர்ணா பைரவர் கோவிலில், அஷ்டமியையொட்டி நடந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அரியாங்குப்பம் அடுத்த நாணமேட்டில் சொர்ணா பைரவர் கோவில் உள்ளது. இங்க, வளர்பிறை, தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவருக்கு சிறப்பு பூஜைகள், ஹோமம் மற்றும் யாகம் நடைபெற்று வருகிறது. இன்று (நவ.,17) அஷ்டமியையொட்டி, மாலை பைரவருக்கு ஹோமம் மற்றும் அபிேஷகம் நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்தில், தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை