மேலும் செய்திகள்
நேர்முக தேர்வில் தேர்வான மாணவர்களுக்கு வாழ்த்து
14-Sep-2024
புதுச்சேரி : மணக்குள விநாயகர் கோவிலில், விஜயதசமியையொட்டி, இன்று தங்கத் தேர் வீதியுலா நிகழ்ச்சி நடக்கிறது.புதுச்சேரி, மணக்குள விநாயகர் கோவிலில் விஜயதசமியையொட்டி, இன்று மாலை 6:30 மணிக்கு மாட வீதியில் உற்சவ விநாயகர் தங்கத் தேரில் வீதியுலா புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. இத்தகவலை கோவில் நிர்வாக அதிகாரி பழனியப்பன் தெரிவித்துள்ளார்.
14-Sep-2024