மேலும் செய்திகள்
அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி பரிசளிப்பு
04-Nov-2026
புதுச்சேரி: அரசு பள்ளியில் மாணவிகளுக்கு சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. முதலியார்பேட்டை அர்ச்சுன சுப்புராய நாயக்கர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், முதலியார்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ ஆலோசகர் ராதிகா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவிகளுக்கு சுகாதாரம் குறித்து விளக்கமளித்தார். தலைமை ஆசிரியர்கள் ஸ்ரீதர், சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். ஆசிரியை ஆனந்தலட்சுமி வரவேற்றார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரியர் சிவரஞ்சனி செய்திருந்தார். ஆசிரியர்கள் சரஸ்வதி நன்றி கூறினார்.
04-Nov-2026