உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு

புதுச்சேரி; உலக மலேரியா தினத்தை யொட்டி, காரைக்கால் நலவழித்துறையின் தேசிய கொசு, பூச்சிகளால் பரவும் நோய் தடுப்பு திட்டம் சார் பில், மலேரியா விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.நிகழ்ச்சியை, காரைக்கால் கலெக்டர் சோம சேகர் அப்பாராவ், தடுப்பூசி பிரிவு துணை இயக்குநர் சிவராஜ்குமார் துவக்கி வைத்தனர்.ஊர்வலத்தில் மாணவர்கள் மலேரியா விழிப்புணர்வு குறித்து மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை