மேலும் செய்திகள்
இல்லங்கள், ஆலைகளில் ஆயுத பூஜை கோலாகலம்
12-Oct-2024
புதுச்சேரி: போலீஸ் ஆயுதப்படை முகாமில் ஆயுதபூஜை விழா நேற்று கொண்டாடப்பட்டது. கோரிமேட்டில் உள்ள ஆயுதப்படை கிடங்கில், ஆயுத பூஜையொட்டி போலீசார் பயன்படுத்தும் கண்ணீர் புகை குண்டு வீச்சு துப்பாக்கி, ஏ.கே. 47, கார்பன் உள்ளிட்ட பல வகை துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களுக்கு எஸ்.பி., ரங்கநாதன் தலைமையிலான போலீசார் பூஜை செய்து வழிப்பட்டனர். நிகழ்ச்சியில், ஆயுதப்படை போலீசார் கலந்து கொண்டனர்.
12-Oct-2024