உள்ளூர் செய்திகள்

பைக் மாயம் 

புதுச்சேரி: வானுார் அடுத்த ரங்கநாதபுரம், மயிலம் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் அரிராமன், 56; சேதராப்பட்டு தொழிற்பேட்டையில் உள்ள தனியார் கம்பெனியில் டிராக்டர் டிரைவர். கடந்த 6ம் தேதி இரவு பணிக்காக கம்பெனிக்கு வந்த அரிராமன், தனது பைக்கை (டி.என்.06 கே 3601) கம்பெனி வெளியே வாசலில் விட்டு, வேலைக்கு சென்றார்.  மறுநாள் வேலை முடிந்து வந்தபோது, பைக்கை காணவில்லை. இதுகுறித்து அரிராமன் சேதராப்பட்டு போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை