மேலும் செய்திகள்
விவசாயி மீது தாக்குதல்
20-Jul-2025
அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் அடுத்த நோணாங்குப்பம், பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் தினகரன் மகன் லோகேஷ், 21; புதுச்சேரி தனியார் இன்ஜினியரிங் கல்லுாரியில் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 29ம் தேதி, தனது பைக்கை வீட்டு முன்பு நிறுத்திருந்தார். மறுநாள் காலையில் பார்த்தபோது, பைக்கை காணவில்லை. அவர் கொடுத்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, பைக் திருடிய நபரை தேடி வருகிறார்.
20-Jul-2025