மேலும் செய்திகள்
வந்தே மாதரம் நிகழ்ச்சி
1 minutes ago
பிஜி., கமிஷனர், மியான்மர் துாதருடன் அமைச்சர் ஆலோசனை
3 minutes ago
அரசு ஊழியர்களுக்கு 5 சதவீதம் அகவிலைப்படி உயர்வு
4 minutes ago
புதுச்சேரி: தஞ்சாவூரைச் சேர்ந்தவர் நவீன்பால், 27.இவர், உருளையான்பேட்டை, தோட்டக்கால் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து கொண்டு,கடலுார் சாலையில் உள்ள மாலில் எச்.ஆர்.ஆக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 3ம் தேதி இரவு 10:00 மணிக்கு வீட்டு வாசலில் அவரது பைக்கை (டி.என்.31.பி.எக்ஸ். 3603) நிறுத்திவிட்டு தஞ்சாவூருக்கு சென்றார். 11ம் தேதி திரும்பி வந்து பார்த்த போது பைக்கை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
1 minutes ago
3 minutes ago
4 minutes ago