உள்ளூர் செய்திகள்

பைக் திருட்டு

புதுச்சேரி: கண்டமங்கலம், நவமால் மருதுார் பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜா, 28; சமையல் மாஸ்டர். இவர் கடந்த 29ம் தேதி மாலை மதகடிப்பட்டு சந்தையில் தனது பைக்கை (பி.ஒய்.05.வி.டி., 1184) நிறுத்தி விட்டு, சந்தைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. இதுகுறித்து புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை