உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பா.ஜ., ஹெல்மெட் வழங்கல்

பா.ஜ., ஹெல்மெட் வழங்கல்

புதுச்சேரி: உருளையான்பேட்டை தொகுதி பா.ஜ., சார்பில், இலவச ஹெல்மெட் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.ெஹல்மெட் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வை பொது மக்களுக்கு ஏற்படுத்தும்நோக்கில்,உருளையன்பேட்டைதொகுதி பா.ஜ., பொறுப்பாளர் பிரபுதாஸ்ஏற்பாடு செய்திருந்த இலவசஹெல்மெட் வழங்கும் நிகழ்ச்சி, உருளையான்பேட்டை தொகுதியில் நடந்தது.நிகழ்ச்சியில்,சபாநாயகர்செல்வம் கலந்து கொண்டு, தொகுதிமக்களுக்கு இலவசமாக ெஹல்மெட் வழங்கினார். நிகழ்ச்சியில், உருளையான்பேட்டை தொகுதிபா.ஜ., மகளிர் அணி தலைவிகள் மற்றும் பா.ஜ., முக்கிய பிரமுகர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

S Vaithiya Nathan
ஜன 17, 2025 17:56

இதெல்லாம் சும்மா. இந்தப் பக்கம் ஹெல்மெட் தருவாங்க, அந்தப் பக்கம் அதை அப்படியே வாங்கி வச்சுப்பாங்க.இதெல்லாம் ஒரு ஷோ.


V. SRINIVASAN
ஜன 17, 2025 12:23

இலவச ஹெல்மேட் தேர்தலில் வோட்டை வெல்லவா


V வைகுண்டேஸ்வரன்
ஜன 17, 2025 12:20

இலவசங்களை எதிர்க்கும் சங்கிகளும் எனது Fan club உறுப்பினர்களும் உடனே இங்கு வரவும்.


nagendhiran
ஜன 17, 2025 22:52

பாஜக தந்தால் ச ப் பிகளுக்கு ஏன் கோபம் வருகிறது?


புதிய வீடியோ