உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை முகாம்

பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை முகாம்

நெட்டப்பாக்கம் : பா.ஜ., நிறுவனர் பண்டிட் தீனதயாள் உபாதியா பிறந்த நாளை முன்னிட்டு, நெட்டப்பாக்கத்தில் சிறப்பு உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.பொறுப்பாளர் தமிழ்மாறன், தொகுதி தலைவர் அன்பழகன் தலைமை தாங்கி, பா.ஜ.,வில் புதிய உறுப்பினர்களை சேர்த்தார். துணைத் தலைவர்கள் தட்சிணாமூர்த்தி, மணிவண்ணன், அழகேசன், பூத் தலைவர் கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை