மேலும் செய்திகள்
ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழா ஆலோசனைக் கூட்டம்
08-Sep-2025
புதுச்சேரி : புதுச்சேரி பா.ஜ., மகளிர் மீனவரணி ஆலோசனை கூட்டம், ராஜ்பவன் தொகுதி குருசுக்குப்பம் பகுதியில் நடந்தது. பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கி, கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்களிடம் குறைகளை கேட்டறிந்தார். 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து பெண்களுக்கும் இலவசமாக சேலைகளை மாநில தலைவர் ராமலிங்கம் வழங்கினார்.
08-Sep-2025