உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆற்றில் மூழ்கி கொத்தனார் சாவு

ஆற்றில் மூழ்கி கொத்தனார் சாவு

புதுச்சேரி: வில்லியனுார் அருகே சங்கராபரணி ஆற்றில் மீன்பிடித்த கொத்தனார் தண்ணீர் மூழ்கி இறந்தார்.முத்திரையார்பாளையம், காந்தி திருநல்லுார், மேற்கு வீதியைச் சேர்ந்தவர் பாலமுருகன், 35; கொத் தனார். ஓய்வு நேரங்களில் மீன்பிடிக்க செல்வார். நேற்று அதிகாலை 5:00 மணிக்கு பாலமுருகன் திருக்காஞ்சி, சங்கராபரணி ஆற்றில் மீன்பிடிக்க சென்றார்.எதிர்பாராத விதமாக ஆற்றில் விழுந்த பாலமுருகன் தண்ணீர் மூழ்கி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில், மங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !