உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பேனர் வைத்தவர் மீது வழக்கு

பேனர் வைத்தவர் மீது வழக்கு

புதுச்சேரி: கருவடிக்குப்பம் காமராஜர் மணிமண்டபம் அருகே பேனர் வைத்தவர் மீது போலீசார் வழக்குப்திவு செய்துள்ளனர். கருவடிக்குப்பம் இ.சி.ஆர்., சாலை காமராஜர் மணி மண்டபம் அருகே சாலையின் இருபுறமும் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில், அரசியல் பேனர்கள், திருமண பேணர்கள் வைக்கப்பட்டுள்ளதாக, புதுச்சேரி பொதுப்பணித்துறை   அதிகாரிகளுக்கு புகார்  வந்தது. அதையடுத்து, புதுச்சரி பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்  போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் லாஸ்பேட்டை போலீசார் பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி