மேலும் செய்திகள்
வீட்டு உரிமையாளர் மீது தாக்குதல்
25-Sep-2024
புதுச்சேரி: புதுச்சேரி, சின்னவாய்க்கால் வீதியை சேர்ந்தவர் பாபு அப்துல் ரகுமான், 67; இவரது மனைவி சர்மிளா, 57; இருவருக்கும் குடும்ப பிரச்னை உள்ளது. கடந்த 7ம் தேதி ஏற்பட்ட பிரச்னையில், சர்மிளாவை பாபு அப்துல் ரகுமான் தாக்கினார். இதுகுறித்து சரமிளா கொடுத்த புகாரின் பேரில், பாபு அப்துல் ரகுமான் மீது, ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
25-Sep-2024