மேலும் செய்திகள்
கோடைகால தடகள பயிற்சி முகாம் நிறைவு
22-May-2025
புதுச்சேரி; புதுச்சேரி முதலியார்பேட்டை ராமலிங்க சுவாமி கோவில் மடத்தில் அருள்ஜோதி வள்ளலார் பயிற்சி மையம் மற்றும் விஜயாஞ்சலி டான்ஸ் அண்ட் மியூசிக் அகாடமி சார்பில், கோடைகால சிறப்பு நடன வகுப்பின் நிறைவு விழா நடந்தது.விழாவிற்கு, அருள் ஜோதி வள்ளலார் பயிற்சி மையத்தின் நிறுவனர் கோபாலகிருஷ்ணன், சஜிதா கோபாலகிருஷ்ணன், விஜயாஞ்சலியின் நிறுவனர் விஜய் தீபன் நேவ், புதுச்சேரி பிரபலமான இசை கலைஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.தொடர்ந்து பயிற்சியில் கலந்து கொண்டு நடன திறனை வெளிப்படுத்திய மாணவிகளுக்கு பொன்னாடை போர்த்தி சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
22-May-2025