உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  அரசு துவக்கப் பள்ளியில் வண்ணங்கள் தின விழா

 அரசு துவக்கப் பள்ளியில் வண்ணங்கள் தின விழா

புதுச்சேரி: முத்தியால்பேட்டை அரசு துவக்கப் பள்ளியில் வண்ணங்கள் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளியில், வண்ணங்கள் மற்றும் எண்கள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. பாலமுருகன் தலைமை தாங்கினார். மாணவர்கள் தயாரித்த, பல வண்ணங்களில் பொருட்கள் மற்றும் கணித எண்கள் காட்சிப்படுத்தப்பட்டன. நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் சுபத்ரா, புஷ்பலதா, ரேவதி, ராஜம், நிரஞ்சனாதேவி, ஜெயந்தி, சசிகலா, ருக்குமணி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை