உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

நிழற்குடை தேவைஅரியாங்குப்பத்தில், பயணிகள் நிழற்குடை இல்லாமல் பொதுமக்கள் வெயிலில் நின்று அவதிப்பட்டு வருகின்றனர்.கதிரேசன், அரியாங்குப்பம்.சிக்னல் இயங்குமாமரப்பாலம் சந்திப்பில், தாறுமாறாக வாகனங்கள் செல்வதால், அங்குள்ள சிக்னலை இயக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ரவி, மரப்பாலம்.தொழிற்பேட்டையில் போக்குவரத்து நெரிசல்லாஸ்பேட்டைக்கு செல்லும் பொதுமக்கள், தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை வழியாக செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மதி, தட்டாஞ்சாவடி.சிமென்ட் சிலாப் சேதம்லாஸ்பேட்டை ராஜாஜி நகர், 6வது குறுக்கு தெருவில், கழிவுநீர் செல்லும் வாய்க்காலில் சிமென்ட் சிலாப் உடைந்து இருப்பதால், சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.பத்மாவதி, லாஸ்பேட்டை.நிழற்குடை அமைக்கப்படுமாபுதுச்சேரியில் இருந்து முள்ளோடை வரை உள்ள முக்கிய இடங்களில் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும்.உமாசங்கர், பிள்ளையார்குப்பம்.ஆக்கிரமிப்பில் பிரச்னைவில்லியனுார் மூர்த்தி நகர் எதிரில், ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.ஆறுமுகம், வில்லியனுார்.நாய்கள் தொல்லைமூலக்குளம் மோதிலால் நகர், 3வது குறுக்கு தெருவில் நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.கதிரவன், மூலக்குளம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை