உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

குண்டும், குழியுமான சாலை

நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை, புதுச்சேரி சாலை பிரியும் எம்.என்.குப்பம் பஸ் நிறுத்தம் அருகே சாலை குண்டும் குழியுமாக கிடக்கிறது.மாரிமுத்து, எம்.என்.குப்பம்.

போக்குவரத்து நெரிசல்

முத்திரைப்பாளையம் சந்திப்பு அருகே சாலையை ஆக்கிரமித்து வைத்துள்ள கடைகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.முத்துக்குமரன், புதுச்சேரி.

வாகன ஓட்டிகள் அவதி

நைனார்மண்டபம், தென்னஞ்சாலை வீதி குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.வினோத், புதுச்சேரி.

'டிராபிக் ஜாம்'

புதுச்சேரி, மிஷன் வீதி காளத்தீஸ்வரர் கோவில் அருகே சாலையை ஆக்கிரமித்து இரு பக்கமும் நிறுத்தி வைக்கும் வாடகை பைக்குகளால் கடும் டிராபிக் ஜாம் ஏற்படுகிறது.குமரன்,புதுச்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி