உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி ...

மழை நீர் தேக்கம்

காமராஜர் நகர் தொகுதி, கிருஷ்ணா நகர், 8 வது குறுக்குத் தெருவில் மழைநீர் தேங்கியுள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. முருகதாஸ்,கிருஷ்ணா நகர்.

கழிவுநீர் தேங்கி நிற்கின்றது

அரும்பார்த்தபுரம், நடுத்தெரு, வடக்கு சர்வீஸ் சாலை மேம்பாலத்தில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மோகன், அரும்பார்த்தபுரம்,

பள்ளத்தால் விபத்து அபாயம்

வழுதாவூர்- கூனிமுடக்கு சாலையின் நடுவே ஏற்பட்டுள்ள திடீர் பள்ளங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. கண்ணன், வழுதாவூர்.

வரத்து வாய்க்கால் துார்வாரப்படுமா

திருக்கனுார் சின்ன ஏரிக்கு வரும் நீர்வரத்து வாய்க்கால் பல மாதங்களாக துார்வாரப்படாமல் புதர்மண்டி காணப்படுகிறது. சங்கர், திருக்கனுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி