உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

குண்டும் குழியுமான சாலை

மணவெளி சாலை குண்டும், குழியுமாக, ஜல்லிகள் பெயர்ந்து சாலையில் கிடப்பதால், இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கீழே விழுந்துகாயமடைந்து வருகின்றனர்.விஷ்வா, மணவெளி.செயின்தெரேஸ் வீதி சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர்.கார்த்தி, புதுச்சேரி.

சாலை விளக்கு எரியவில்லை

தவளக்குப்பம் - அபிேஷகப்பாக்கம் சாலை தெப்பக்குளம் அருகே மின் விளக்கு இல்லாமல் இருண்டு கிடக்கிறது.ரமேஷ், தவளக்குப்பம்.

சுகாதார சீர்கேடு

துாய்மா வீதியில், குப்பைகள் சிதறி கிடப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.ராணி, துாய்மா வீதி.

சேறும் சகதியுமாக புதிய பஸ் ஸ்டாண்ட்

புதிய தற்காலிக பஸ் நிலையத்தில், சேறும், சகதியுமாக இருப்பதால், பயணிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.கண்ணன், புதுச்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை