உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

ஆக்கிரமிப்பால் போக்குவரத்து பாதிப்பு

வில்லியனுார் கிழக்கு மாட வீதியில், ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.மீனா, வில்லியனுார்.

சிமெண்ட் சிலாப் சேதம்

உருளையன்பேட்டை தென்னஞ்சாலை எம்.ஜி.ஆர்., வீதியில் கழிவுநீர் செல்லும் வாய்க்காலில் உள்ள சிமெண்ட் சிலாப் உடைந்து ஆபத்து ஏற்படும் நிலையில் உள்ளது.பாபு, உருளையன்பேட்டை.

தெரு விளக்கு எரியவில்லை

வேல்ராம்பட்டு ஆதிமூலம் நகரில் பல மாதங்களாக தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.சாரதா, வேல்ராம்பட்டு.

குண்டும் குழியுமான சாலை

கொம்பாக்கம், யகாவா நகரில் சாலை மிகவும் குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.காந்தி, கொம்பாக்கம்.

கழிவுநீர் தேக்கம்

நெல்லித்தோப்பு, திருவள்ளுவர் சாலையில் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் தேங்கியுள்ளது.ராமகிருஷ்ணன், நெல்லித்தோப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை