உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி......

பள்ளங்களால் விபத்து அபாயம்

வழுதாவூர்- கூனிமுடக்கு செல்லும் சாலையின் நடுவேயுள்ள திடீர் பள்ளங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.குரு, வழுதாவூர்.

தெரு மின் விளக்குகள் எரியவில்லை

பத்துக்கண்ணு- பிள்ளையார்குப்பம் செல்லும் சாலையில் அமைக்கப்பட்டு உள்ள தெரு மின் விளக்குகள் எரியாததால், அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது.சங்கர், பிள்ளையார்குப்பம்.

வாகன ஓட்டிகள் அவதி

காட்டேரிக்குப்பம்- புதுப்பாக்கம் செல்லும் சாலை சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.ஜெயக்குமார், காட்டேரிக்குப்பம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !