புகார் பெட்டி
சாலையில் திரியும் மாடுகள்
வில்லியனுார் முக்கிய சாலைகளில் இரவு நேரங்களில் சுற்றித் திரியும் மாடுகளால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.ரஜினி முருகன், வில்லியனுார். வாகன ஓட்டிகள் அவதி
வழுதாவூர்- குமாரப்பாளையம் செல்லும் சாலையின் நடுவே ஏற்பட்டுள்ள பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கருணாகரன், குமாரப்பாளையம். சுகாதார சீர்கேடு
புதுக்குப்பம் - கொடுக்கூர் செல்லும் சாலையில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. பரதன், கொடுக்கூர். மின் விளக்கு எரியுமா?
பத்துக்கண்ணு - பிள்ளையார்குப்பம் செல்லும் சாலையில் தெருமின் விளக்குகள் எரியவில்லை.கண்ணன், பிள்ளையார்குப்பம்.