உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புகார் பெட்டி  புதுச்சேரி

புகார் பெட்டி  புதுச்சேரி

சாலையில் விபத்து அபாயம்புதுச்சேரி - கடலுார் சாலை, மகாத்மா காந்தி மருத்துவமனை அருகே, சாலையின் நடுவே உள்ள பள்ளத்தால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. சங்கர், பாகூர்.தெரு விளக்கு எரியவில்லைவிழுப்புரம் - நாகப்பட்டினம் புறவழிச் சாலை, பாகூர் சந்திப்பு பகுதியில் மின் விளக்குகள் எரியவில்லை.கண்ணன், தவளக்குப்பம்.ைஹமாஸ் எரியுமா?புதுச்சேரி, தர்மாபுரி பஸ் நிறுத்தம் அருகே அமைந்துள்ள ைஹமாஸ் விளக்குகள் சரியாக எரியவில்லை. குமார், தர்மாபுரி. விபத்து அபாயம்வில்லியனுார் - கூடப்பாக்கம் செல்லும் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.பரணி, கூடப்பாக்கம்.பகலில் எரியும் விளக்கு மதகடிப்பட்டு வாரச்சந்தையில் அமைந்துள்ள ைஹமாஸ் விளக்குகள் பகலில் எரிந்து வருகிறது. சரவணன், மதகடிப்பட்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை