மேலும் செய்திகள்
அரசு பள்ளி மாணவர்கள் விமான பயணம்
8 hour(s) ago
வழுக்கி விழுந்த மூதாட்டி பலி
8 hour(s) ago
விழிப்புணர்வு ஊர்வலம் கவர்னர் துவக்கி வைப்பு
8 hour(s) ago
வாலிபரை தாக்கிய தச்சு தொழிலாளி கைது
8 hour(s) ago
முருங்கப்பாக்கத்தில் இருந்து வில்லியனுார் செல்லும் சாலையில் அங்காளம்மன் கோவில் அருகே வாய்க்காலில் அள்ளப்படும் மண் சாலைஓரத்தில் கொட்டப்பட்டுள்ளதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. மதிவாணன், முருங்கப்பாக்கம். மின் விளக்கு எரியவில்லை
காமராஜர் நகர் தொகுதி ரெயின்போ நகர் 9வது குறுக்கு தெருவில் இரவு நேரங்களில் மின்விளக்குகள் எரியாமல் இருந்து வருகிறது. முத்து, ரெயின்போ நகர். நாய் தொல்லை
பாகூர் கேசவ் நகரில் தெரு நாய்கள் அதிகமாகசுற்றி திரிவதால் நடந்து செல்லும் மக்கள்அச்சப்பட்டு வருகின்றனர். கஸ்துாரி, பாகூர். சாலை பணி மந்தம்
உழவர்கரை ஜவகர் நகரில் சாலை அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடப்பதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. ஜானகி, பாகூர்.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago