உள்ளூர் செய்திகள்

 புகார் பெட்டி

வாகனங்கள் நிறுத்துவதால் நெரிசல் காமராஜர் சாலையில் வாகனங்களை நிறுத்துவதால்,போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. காந்தி, காமராஜர் சாலை. பயணியர் நிழற்குடை தேவை அரியாங்குப்பத்தில் பயணியர் நிழற்குடை இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சரவணன், அரியாங்குப்பம். 'குடிமகன்'களால் மக்கள் அச்சம் புதிய பஸ் நிலையத்தில் இரவு நேரங்களில் மதுப்பிரியர்கள் குடிப்பதால், பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். பாஸ்கரன், புதுச்சேரி. தாறுமாறாக நிறுத்தும் வாகனங்கள் நேரு வீதியில் இரு சக்கர வாகனங்களை தாறுமாறாக நிறுத்துவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மணி, புதுச்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை