மேலும் செய்திகள்
புதுச்சேரி: புகார் பெட்டி
29-Jan-2026
புதுச்சேரி: புகார் பெட்டி
23-Jan-2026
காலி மனையில் குப்பைகள் நைனார்மண்டபம் மூகாம்பிகை நகர் 2வது மெயின் ரோடு, 3வது குறுக்கு தெருவில், காலி மனையில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. தமிழ், நைனார்மண்டபம். நடைபாதையில் ஆக்கிரமிப்பு எஸ்.வி., பட்டேல் சாலையில் நடைபாதையில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ராஜ்குமார், புதுச்சேரி. நிழற்குடை தேவை தவளக்குப்பத்தில் பயணிகள் நிழற்குடை இல்லாமல் மக்கள் வெயிலில் நின்று அவதிப்பட்டு வருகின்றனர். சங்கர், தவளக்குப்பம். சாலை படுமோசம் காராமணிக்குப்பம் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிள் அவதிப்பட்டு வருகின்றனர். கவிச்செல்வன், காராமணிக்குப்பம். போக்குவரத்து நெரிசல் அரியாங்குப்பம் - வீராம்பட்டினம் சாலையில் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. பாரதி, அரியாங்குப்பம்.
29-Jan-2026
23-Jan-2026