உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின் விளக்கு சீரமைக்கப்படுமா?

மின் விளக்கு சீரமைக்கப்படுமா?

பாக்கமுடையான்பேட் உடையார் வீதியில் உள்ள இரு மின்விளக்குகள் எரியாததால் இரவில் இந்த வழியாக செல்வோர் அச்சமடைகின்றனர். மின்விளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - ஆசியாகுமார், புதுச்சேரி.புதுச்சேரி ரெயின்போ நகர், 7 வது குறுக்கு சந்து விரிவாக்கம் வீதியில் உள்ள தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் இரவில் இந்த வீதியில் செல்ல மக்கள் அச்சப்படுகின்றனர். - தனலட்சுமி, புதுச்சேரி. நாய் தொல்லையால் மக்கள் பீதி மேட்டுப்பாளையம் பகுதியில் தெருநாய்கள் தொல்லை இரவில் அதிகமாக உள்ளதால் அவ்வழியே மக்கள் செல்ல அச்சப்படுகின்றனர். -சந்தோஷ், மேட்டுப்பாளையம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ