மேலும் செய்திகள்
மீன்வளத்துறையில் வாய்ப்புகள் மத்திய அமைச்சர் தகவல்
1 hour(s) ago
முதியவரிடம் ரூ. 1 லட்சம் மோசடி
1 hour(s) ago
அரசு துறைகளில் முறைகேடு: தணிக்கை அறிக்கையில் தகவல்
1 hour(s) ago
பா.ஜ., மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
1 hour(s) ago
தட்டாஞ்சாவடி, தொழில்பேட்டை செல்லும் நுழைவு வாயில் அருகில் இருந்த வேகத்தடையை அகற்றியதால் சாலை விபத்தில் மக்கள் சிக்கி வருகின்றனர். தேவநாதன், தட்டாஞ்சாவடி.போக்குவரத்து நெரிசல் காமராஜர் சாலையில் தினமும் போக்குவரத்து நெரிசலில் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். மதிவாணன், புதுச்சேரி.எலக்ட்ரிக் பஸ் நிற்குமா? புதுச்சேரியில் இயங்கி வரும் எலக்ட்ரிக் பஸ்கள் சில பஸ் நிறுத்தங்களில் நிற்காமல் செல்கிறது. குமார், பாக்கமுடையான்பட்டு. தெரு நாய்கள் தொல்லை கோவிந்த சாலை, குபேர் நகர், 5வது குறுக்கு தெருவில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். அன்பு, கோவிந்தசாலை. சிக்னல் இயங்குமா? முருங்கப்பாக்கம் சந்திப்பில் சிக்னல் இயங்காமல் உள்ளதால் வாகனங்கள் தாறுமாறாக செல்கின்றனர். முரளி, முருங்கப்பாக்கம். குண்டும் குழியுமான சாலை நுாறடி சாலை ரயில்வே மேம்பாலம் குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். கணபதி, புதுச்சேரி.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago