உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

 : டவுன் பஸ் தேவை: புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஜிப்மர் மருத்துவமனைக்கு இரவில் டவுன் பஸ் இல்லாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.  காந்திமதி, புதுச்சேரி.  –––––––––––––––––––––––––––––––––––– தெரு நாய்கள் தொல்லை : புதுச்சேரி காந்தி வீதியில் தெரு நாய்கள் சாலையில் சுற்றிதிரிவதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.  ராமமூர்த்தி, புதுச்சேரி.  ––––––––––––––––––––––––––––––––––––––––––––– பயணிகள் நிழற்குடை தேவை: தவளக்குப்பத்தில் பயணிகள் நிழல்குடை இல்லாமல் மக்கள் வெயிலில் நின்று அவதியடைந்து வருகின்றனர்.  பாஸ்கர், தவளக்குப்பம். –––––––––––––––––––––––––––––––––––––––––––––––  சாலை படுமோசம்: மேட்டுப்பாளையம் – மூலக்குளம் சாலை  குண்டும், குழியுமாக உள்ளதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். மாறன், மேட்டுப்பாளையம்.  –––––––––––––––––––––––––––––––––––––––– வாகன நெரிசல்: ராஜிவ் சிக்னலில் வாகனங்கள் தாறுமாறாக நிற்பதால் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காந்திமதி, புதுச்சேரி. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ