மேலும் செய்திகள்
ஆஞ்சநேயர் கோவிலில் கருட சேவை
7 hour(s) ago
கடலுார் சாலை மோசம் பொதுமக்கள் கடும் அவதி
7 hour(s) ago
வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி
11 hour(s) ago
அடிக்கடி மின்தடை புதுச்சேரி, காந்தி நகர் பகுதியில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். பானுரேகா, காந்தி நகர். சாலையில் கழிவுநீர் புதுச்சேரி காந்தி நகர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசி வருகிறது. மதி, காந்தி நகர். புதுச்சேரி, ரெயின்போ நகர் 9வது குறுக்கு தெருவில் வாய்க்காலில் உள்ள சிலாப் மேடாக உள்ளதால் கழிவுநீர் மற்றும் மழை நீர் சாலையில் தேங்கி நிற்கிறது. முத்து, ரெயின்போ நகர். தெரு நாய்கள் தொல்லை உழவர்கரை பகுதியில் தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். பாரதி, உழவர்கரை. டவுன் பஸ் தேவை தேங்காய்த்திட்டு பகுதிக்கு டவுன் பஸ் இல்லாமல் உள்ளதால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர். பாஸ்கர், தேங்காய்த்திட்டு.
7 hour(s) ago
7 hour(s) ago
11 hour(s) ago