உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / என்.ஆர்.காங்., பொதுச்செயலாளருக்கு வாழ்த்து

என்.ஆர்.காங்., பொதுச்செயலாளருக்கு வாழ்த்து

புதுச்சேரி : என்.ஆர்.காங்., மாநில பொதுச் செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ., ஜெயபால் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு என்.ஆர்.காங்., மேற்கு மாவட்ட தலைவர் பாலமுருகன் பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் என்.ஆர்.காங்., மாநில தொண்டரணி தலைவர் வீரா, உருளையன்பேட்டை தொகுதி தலைவர் ஓம்சக்தி ரமேஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை